பெருமையுடன் உங்கள் தியாகு.

Thursday, May 15, 2008

உருளைகிழேங்கே இனி உணவு

வங்கதேச மக்கள் உணவு முறையை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தபடுகிறார்கள் ஏனெனில் அரசி உயர்வு கடந்த ஓராண்டில் நாற்பது சதவிகிதம் உயர்ந்து உள்ளது அதேபோல் கோதுமை விலை ஓராண்டில் 150 % உயர்ந்து உள்ளது .உருளைகிழங்கு அதிகவிளைச்சல் காரணமாக 8 ரூபாய்கு கிடைக்கிறது . அரசி விலையோ 24.60 , கோதுமை 27 ரூபாய் என்பது ஒரு வங்கதேச தொழிலாளி இன் ஒருநாளின் பாதி வருமானம் ஆகும் . இந்தியா அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து இருப்பதாலும் , நர்கிஸ் புயலால் மியன்மார் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதால் மேலும் அரிசி விலை கடுமையாக உயரகூடும் .

2 comments:

வால்பையன் said...

இங்க மட்டும் என்ன வாழுதாம்

வால்பையன்

தியாகு said...

இலங்கையில் ஒரு கிலோ அரிசி விலை 80 ரூபாய் .1 கிலோ வெங்காயம் 100 ரூபாய் இதை எல்லாம் பார்க்கும் போது இங்கு சற்று பரவா இல்லை என்று தோன்றுகிறது .